உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகார அலகு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர், யுவதிகளுக்கான சுவரொட்டிப் போட்டி - 2021 தொனிப்பொருள்:- “விழிப்புணர்வால் புற்றுநோயிலிருந்து தேசத்தைக்; காப்போம்” படைப்பு:- ஓவியம் (மட்டும்) தாள்:- Bristol board, Kent paper / வேறு பொருத்தமான வரைதாள் அளவு:- அகலம் 12 – 22.5 அங்குலம், நீளம் 18 – 28.5அங்குலம் வர்ணம்:- நீர் வர்ணம், எண்ணை வர்ணம், பஸ்ரல் (சோக்) வயதெல்லை:- 19 - 40 வயதிற்குட்பட்டோர் பங்குபற்றுநர்களின் வதிவிடம்:- வடக்கு மாகாணத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும் போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021 பரிசு: வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பங்குபற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலாமிடம் - ரூ 15,000 இரண்டாமிடம் - ரூ 10,000 மூன்றாமிடம் - ரூ 8,000 மேலதிக நிபந்தனைகளும் விபரங்களும் https://drive.google.com/file/d/1UJ_pCncT8vyLRXrjRxkD-d59JBAWqkW_/view?usp=sharing விண்ணப்பப்படிவம் h...
Comments
Post a Comment