இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான போட்டிகள் #2

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகார அலகு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர், யுவதிகளுக்கான சுவரொட்டிப் போட்டி - 2021

தொனிப்பொருள்:- “விழிப்புணர்வால் புற்றுநோயிலிருந்து தேசத்தைக்; காப்போம்”

படைப்பு:- ஓவியம் (மட்டும்)

தாள்:- Bristol board, Kent paper / வேறு பொருத்தமான வரைதாள்

அளவு:- அகலம் 12 – 22.5 அங்குலம், நீளம் 18 – 28.5அங்குலம்

வர்ணம்:- நீர் வர்ணம், எண்ணை வர்ணம், பஸ்ரல் (சோக்)

வயதெல்லை:- 19 - 40 வயதிற்குட்பட்டோர்

பங்குபற்றுநர்களின் வதிவிடம்:- வடக்கு மாகாணத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும்

போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021

பரிசு: வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒவ்வொரு பங்குபற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதலாமிடம் - ரூ 15,000
இரண்டாமிடம் - ரூ 10,000
மூன்றாமிடம் - ரூ 8,000


மேலதிக நிபந்தனைகளும் விபரங்களும்

விண்ணப்பப்படிவம் 

நன்றி - இளைஞர் விவகார அலகு, வ.மா.

Comments

Popular posts from this blog

சமையல் எரிவாயு விநியோக விபரம் 03.06.2022

இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான போட்டிகள் #1