இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான போட்டிகள் #1

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகார அலகு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர், யுவதிகளுக்கான குறும்படப் போட்டி - 2021

போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021

தொனிப்பொருள்:- “விழிப்புணர்வால் புற்றுநோயிலிருந்து தேசத்தைக் காப்போம்”

கதாபாத்திரங்களின் எண்ணிக்கை:- 05 இற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்

கதாபாத்திரங்களின் வயதெல்லை:- 19 - 40 வயதிற்குட்பட்டோர்

பங்குபற்றுநர்களின் வதிவிடம்:- வடக்கு மாகாணத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும்

குறும்படத்திற்கான நேர எல்லை:- 05 – 10 நிமிடங்கள்

பயன்படுத்தக்கூடிய பின்னணி இசை – பதிப்புரிமம் அற்ற பின்னணி இசை

போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021

பரிசு: வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஒவ்வொரு பங்குபற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதலாமிடம் - ரூ 50,000
இரண்டாமிடம் - ரூ 45,000
மூன்றாமிடம் - ரூ 40,000


மேலதிக நிபந்தனைகளும் விபரங்களும்

விண்ணப்பப்படிவம் 

நன்றி - இளைஞர் விவகார அலகு, வ.மா.


Comments

Popular posts from this blog

இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான போட்டிகள் #2

சமையல் எரிவாயு விநியோக விபரம் 03.06.2022