Posts

குறுகிய கால இலவச விவசாயப் பயிற்சிகள்

வடக்கு மாகாண இளைஞர் விவகார அலகானது யாழ் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளருடன் இணைந்து திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கும்  👉  https://www.facebook.com/youthnorth  👈 edumin.np.gov.lk  👈

சமையல் எரிவாயு விநியோக விபரம் 03.06.2022

 03.06.2022 அன்று சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக லிட்ரோ நிறுவனம் அதன் விவரத்தினை PDF ஆக வெளியிட்டுள்ளது. குறித்த PDF இனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். #Gogotagama2022 # LPGgas https://drive.google.com/file/d/1mXMN67vdaOGpk4U-NbAcYSNTrUqTyeMe/view

வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கான இன்னுமொர் அரிய வாய்ப்பு!

Image
வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் செயற்பாட்டினூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்; நோக்கத்தைக் கொண்ட இலங்கை தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையுட ன்   (NAQDA) இணைந்து நடாத்தும் ஒரு நிகழ்ச்சித்திட்டம். தேசிய நீர்உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினால் டிசம்பர் மாத த் தி ல் நடாத்தப்படவுள்ள கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் துறைகளுக்கான வதிவிடப்பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் எமது இளைஞர் விவகார அலகினூடாகக் கோரப்படுகின்றன. பயிற்சி முடிவில் தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் தொழில் முனைவோருக்;கு கடன்வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்றில் பங்குபற்றுவதன் மூலம் தங்களுக்கேற்ற பயிற்சிநெறியினைத் தெரிவு செய்து கொள்ள முடியும். பயிற்சிநெறிகள் வீட்டுத்தடாகங்களில் மீன் வளர்ப்பு  அலங்கார மீன் வளர்ப்பு கடற்பாசி வளர்ப்பு  கடலட்டை வளர்ப்பு மீன்குஞ்சு உற்பத்தி செய்தல் மீனுணவு உற்பத்தி செய்தல்  கொடுவா மீன் வளர்ப்பு  புகை மற்றும...

இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான போட்டிகள் #2

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகார அலகு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர், யுவதிகளுக்கான சுவரொட்டிப் போட்டி - 2021 தொனிப்பொருள்:- “விழிப்புணர்வால் புற்றுநோயிலிருந்து தேசத்தைக்; காப்போம்” படைப்பு:- ஓவியம் (மட்டும்) தாள்:- Bristol board, Kent paper / வேறு பொருத்தமான வரைதாள் அளவு:- அகலம் 12 – 22.5 அங்குலம், நீளம் 18 – 28.5அங்குலம் வர்ணம்:- நீர் வர்ணம், எண்ணை வர்ணம், பஸ்ரல் (சோக்) வயதெல்லை:- 19 - 40 வயதிற்குட்பட்டோர் பங்குபற்றுநர்களின் வதிவிடம்:- வடக்கு மாகாணத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும் போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021 பரிசு: வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பங்குபற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலாமிடம் - ரூ 15,000 இரண்டாமிடம் - ரூ 10,000 மூன்றாமிடம் - ரூ 8,000 மேலதிக நிபந்தனைகளும் விபரங்களும் https://drive.google.com/file/d/1UJ_pCncT8vyLRXrjRxkD-d59JBAWqkW_/view?usp=sharing விண்ணப்பப்படிவம்  h...

இலங்கையின் வடக்கு மாகாண இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான போட்டிகள் #1

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இளைஞர் விவகார அலகு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர், யுவதிகளுக்கான குறும்படப் போட்டி - 2021 போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021 தொனிப்பொருள்:- “விழிப்புணர்வால் புற்றுநோயிலிருந்து தேசத்தைக் காப்போம்” கதாபாத்திரங்களின் எண்ணிக்கை:- 05 இற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும் கதாபாத்திரங்களின் வயதெல்லை:- 19 - 40 வயதிற்குட்பட்டோர் பங்குபற்றுநர்களின் வதிவிடம்:- வடக்கு மாகாணத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும் குறும்படத்திற்கான நேர எல்லை:- 05 – 10 நிமிடங்கள் பயன்படுத்தக்கூடிய பின்னணி இசை – பதிப்புரிமம் அற்ற பின்னணி இசை போட்டி முடிவுத்திகதி:- 15.10.2021 பரிசு : வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பங்குபற்றுநர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலாமிடம் - ரூ 50,000 இரண்டாமிடம் - ரூ 45,000 மூன்றாமிடம் - ரூ 40,000 மேலதிக நிபந்தனைகளும் விபரங்களும் https://drive.google.com/file/d/1xeHORjcpUxNyKMEmV92kPq1_mr06gF27/vi...